பாலுணர்வு வெட்கப்பட வேண்டிய , அழுக்காண அல்லது கெட்டச் செயல் என்பதற்கு பதிலாக
இயற்கையான, அவசியமான, உயிரியல் செயலியல்பாடு என தெரிவித்த மிகப்பெரிய உளவியலறிஞரின் பெயர் என்ன?
E.L. தாண்டைக்
க்ர்ட்லுவின்
ஜீன்பியாஜே
ஸிக்மன்ட்ஃபிராய்ட்
Additional Questions
மாறும் நிலை முரண்பாடுகள் குமரப்பருவத்தினரால் அடிக்கடி எதிர்கொள்வதற்கு காரணம் |
Answer |
குழந்தைத் திருமணங்கள் அரசினால் ஏற்றுக் கொள்ளபடுவதில்லை ஏனெனில் தம்பதிகள் இதனை அடைந்திருக்க வேண்டும். |
Answer |
நுண்ணறிவு ஈவு 120-140 கொண்ட குழந்தைகள் |
Answer |
"இரு காரணிக் கோட்பாடு" அறிமுகப்படுத்தியவர் |
Answer |
மொழியாற்றல் நுண்ணறிவு உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு பொருத்தமான தொழில் |
Answer |
மாஸ்லோ , உயிரியல்தேவைகள், பாதுகாப்புத் தேவைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் தேவைகளை எவ்வாறு குறிப்பிடுகிறார் |
Answer |
பரிசுகள் மற்றும் தண்டைனைகள் எந்த வகையில் உதவுகிறது |
Answer |
குமரப்பருவத்தினரது வளர்ச்சி சார் செயல்களைத் தீர்மானிப்பது |
Answer |
குழந்தைகளுக்கான கற்பித்தலில் ஆசிரியர் அதிகளவு படங்களை பயன்படுத்துவதன் காரணம் |
Answer |
குழந்தைகளின் அறிவு போதுஅறிதிறன் அமைப்பில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் முறை |
Answer |