டிஜிட்டாலிஸ் எனும் தாவரத்திலிருந்து டைஜாக்ஸின் எனும் உயிரிமருந்து தயாரிக்கப்படுகிறது. இது எந்நோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது?
அனைத்து காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு அளவுகளில் நீர் அளவைக் கொண்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் எதில் 73% நீர் உள்ளது என கண்டுபிடி. |
Answer |
பெரும்பாலான தாவரங்கள் சுயச் சார்புத் தன்மை கொண்டவை. அவற்றில் பச்சையம் உள்ளதால் ஒளிச்சேர்க்கையின் மூலம் தாமாகவே உணவைத் தயாரிக்கின்றன. பச்சையம் காணப்படாத ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரம் எது என கண்டுபிடி. |
Answer |
பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன், தான் படித்தவற்றை நினைவில் வைக்க இயலாமல் போகிறான். இதற்கு காரணமான வைட்டமின் குறைபாடு. |
Answer |
உயிரியத் தீர்வு முறையில் ஜிப்ரல்லா பியூசேரியம் சிதைக்கும் பொருள் |
Answer |
Clன் அணு நிறை 35.5 கிராம்/மோல் எனில் ஒரு CI அணுவின் நிறை ஆகும். |
Answer |
பாக்டிரியல் செல் - 1675 : --------------- 1928. |
Answer |
ஓர் விவசாயி தாவர பயிர்ப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி ஆப்பிள் பயிரிட்டார்.இத்தகைய தாவரங்கள் அதிக வீரியத் தன்மையுடனும், |
Answer |
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் மூன்று கூறுகள் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை. ஒன்று மட்டும் வேறுபட்டு காணப்படுகிறது. அதை கண்டுபிடி. |
Answer |
காடுகளை அழிப்பதால் ஏற்படும் மிகப்பெரும் தீய விளைவு |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது பெர்ரோ காந்த பொருள்? |
Answer |