தற்கால கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்களாக நீவிர் கருதுவன யாவை? இவ்வினா
தூண்டும் சிந்தனை
குவி சிந்தனை
விரி சிந்தனை
தர்க்க சிந்தனை
எதிர்மறை சிந்தனை
Additional Questions
ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியை காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது |
Answer |
“சமுதாய மக்களிடம் அடைவுக்கி உயர்ந்த நிலையில் காணப்பட்டால் பல துறைகளில் சாதனைகள் பெருகி, பொருளாதார வளர்ச்சி பெற்று அச்சமுதாயம் நவீனமடையும்’ என குறிப்பிடப்பட்டுள்ள நூல் |
Answer |
ஆல்பிரட் ஆட்லர்-----------------என்னும் கருத்தைத் தோற்றுவித்தார் |
Answer |
பலிகடா ஆக்கப்படுதல் என்பது தற்காப்பு நடத்தை |
Answer |
நோயாளியின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவுரை பகர்தலின் வகை |
Answer |
அறிவுரை பகர்தல் என்பது |
Answer |
நாட்டச் சோதனை பெரும்பங்கு வகிப்பது |
Answer |
முழுமையான எதிர்மறை செல்வாக்கு கொண்ட குழு |
Answer |
வலுச்சண்டைக்கு போதல், தவறு ஏற்படின் அடுத்தவர் மீது பழி சுமத்துதல் போன்ற பண்புகளை உடையவர் |
Answer |
கீழ்க்காண்பவைகளுள் எது புறத்தேற்று நுண்முறை அல்ல? |
Answer |