அல்லோகேமி மூலம் நல்ல பயிர் பெருக்கத்திற்கு விவசாயி தாவரத்தின் எந்த பகுதியை நீக்கம் செய்வார்?
ஒற்றைமய குரோமோசோம்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையின்படி கீழ்க்கண்ட தாவரங்களை (தோட்டப்பட்டாணி, நெல், கரும்பு மற்றும் கோதுமை) வரிசைப்படுத்து |
Answer |
எத்தனாலிக் நொதித்தலின் பொழுது வெளிப்படும் ஆற்றல் நாணயம், FADH2 மற்றும் NADH) ஆகியவற்றின் மூலக்கூறு எண்ணிக்கை முறையே |
Answer |
கீழ்க்கண்ட இணையில்) விதையைப் பொறுத்த தவறான இணையைக் கண்டுபிடி |
Answer |
குளோரோஃபில்லில் அடங்கியுள்ள தனிமம் |
Answer |
பழங்கள் மற்றும் காய்கறிகளின் திட்ட நிறம், வாசனை மற்றும் ருசிக்கு காரணம் |
Answer |
MPS போன்ற அமில நீக்கி மருந்துகளில் உள்ளது |
Answer |
சில்வர் புரோமைடு சிதைவடைந்து Ag மற்றும் $Br_{2}$ தரும் வினை வழி |
Answer |
நாஃப்தலின் உருண்டைகள் தயாரித்தலில் பயன்படும் நிலக்கரி விளைபொருள் |
Answer |
நமது முதுகெலும்புத் தொடரில் 26/33 எண்ணிக்கை உள்ளபோது, எண்ணிக்கையில் அதிகமாகவும் குறைவாகவும் உள்ள முள்ளெலும்புகள் முறையே |
Answer |
கீழ்கண்டவற்றுள் எது குளோனிங்-க்கிற்குத் தொடர்பில்லாதது? |
Answer |