‘அளிப்பு விதி என்பது எந்த இரண்டிற்கான நேரடித் தொடர்பை விளக்கும்?
பண்டத்திற்கான விலையும் அளிப்பின் அளவிற்கும்
பண்டத்திற்கான விலையும் அதன் தரத்தையும்
விலையில் ஏற்படும் ஏற்றம் மற்றும் பண்டத்திற்கான தரம்
விலையிறக்கமும் பண்டத்திற்கான தரமும்
Additional Questions
விலையானது சமநிலை விலையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கம்போது, சமநிலை விலையை அடைய தேவையும் அளிப்பும் செயல்புரிகின்றன இது |
Answer |
இந்திய ரூபாயின் தனிப்பட்ட சின்னமானது இதன் இரண்டின் தொகுப்புகள் ஆகும். |
Answer |
இணைப்பு பெட்டி தொழிற்சாலை, சென்னை டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை, |
Answer |
மக்கள் தொகை அடர்த்தியில் முன்னணியில் உள்ள நாடு |
Answer |
தமிழ்நாடு மாநிலம் இந்த அட்சரேகைக்கு இடையே அமைந்திருக்கின்றது |
Answer |
தமிழ்நாட்டில் முதல் அணு மின்நிலையம் அமைந்துள்ள இடம் |
Answer |
TNPL என்பதன் விரிவாக்கம்? |
Answer |
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிக்கான தகுதிகளாகக் குறிப்பிடுவனவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்? |
Answer |
அரசியலமைப்பு சட்டத்தில் சரத்து 21யு என்ன உத்திரவாதம் அளிக்கிறது? |
Answer |
கீழ்க்காணும் சொற்றொடரில் எது தவறானது அல்ல? |
Answer |