பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$
பெருக்கல் சமனி
கூட்டல் சமனி
சேர்ப்பு பண்பு
பரிமாற்று பண்பு
Additional Questions
2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்? |
Answer |
1, 8, 27, 64 _____ தொடரின் அடுத்த மூன்று எண்கள் யாது? |
Answer |
3a-b-லிருந்து 2a-b ஐக் கழிக்க _______ கிடைக்கும் |
Answer |
$a^2b^2c^3$ ஐ $abc^2$ ஆல் பெருக்க கிடைப்பது ______ |
Answer |
பூஜ்ஜியமற்ற இரு எண்களின் பெருக்கற்பலன் `l` ஆக இருந்தால் |
Answer |
இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1, அவற்றில் ஒரு எண் 520 எனில் மற்றொரு எண் யாது? |
Answer |
ஒரு குறுக்குவெட்டி ஏதேனும் இரு கோடுகளை வெட்டும்போது அந்த இரு கோடுகள் |
Answer |
x-y என்ற இரண்டு பகா எண்களின் மீச்சிறு பொதுமடங்கு 77 (x>y) எனில் 2y-x-ன் மதிப்பு |
Answer |
ஒரு குறுக்குவெட்டி இரு கோடுகளை வெட்டும்போது ஏற்படும் |
Answer |
கொடுக்கப்பட்ட விவரங்களை ஏறுவரிசை (அ) இறங்கு வரிசை |
Answer |