Easy Tutorial
For Competitive Exams

ஒருவர் தன்னிடம் உள்ள 4மீ, 2செ.மீ, 2e, 16செ.மீ, 7மீ, 25 செ.மீ நீளமுள்ள கம்பிகளையும் ஒரே கம்பியாக இணைத்தால் கிடைக்கும் கம்பியின் நீளம் எவ்வளவு?

1343 செ.மீ
134 மீ 4 செ.மீ
134 மீ
None
Additional Questions

கோடிட்ட இடங்களை நிரப்புக
4000 கிராம் ____________. கிகி

Answer

ஒரு குடுவையில் உள்ள அமிலத்தின் அளவு 250 மி.லி எனில் 20 குடுவைகளில் எத்தனை லிட்டர் அமிலம் இருக்கும்?

Answer

ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

Answer

நள்ளிரவு 9.15 பி.ப.க்கு இணையான ரயில்வே நேரம்?

Answer

ஒரு ஆப்பிள்களின் விலை ரூபாய் 20 எனில் 12 ஆப்பிள்களின்
விலையைக் காண்க.

Answer

கால இடைவேளையை கணக்கிடுக? 6.45 மு.ப முதல் 5.30 பி.ப.

Answer

இயல் எண்களில் இரட்டை எண்களின் பின்ன அளவு எவ்வளவு?

Answer

எந்த ஒரு _______ அவற்றின் மூலைவிட்டங்களை இணைக்கும்
போது பல முக்கோணங்களாகப் பகுக்கப்படுகிறது.

Answer

இவற்றுள் எது லீப் ஆண்டு 1400 அல்லது 2800?

Answer

ஆகஸ்டு 15ம் தேதி முதல் அக்டோபர் 27ம்தேதி முடிய எத்தனை நாட்கள் என கணக்கிடுக?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us