ஒரு கோணமும் அதன் மிகைநிரப்பியும் சமம் எனில் அக்கோணம் யாது?
$90^\circ$
$20^\circ$
$45^\circ$
1350
ஒரு கோணமும் அதன் மிகைநிரப்பியும் சமம் எனில் அக்கோணம் யாது?
கொடுக்கப்பட்ட இரண்டு புள்ளிகள் வழியே ______________கோடு வரையலாம் |
Answer |
பூச்சியத்தை மற்ற எந்த ஒரு முழு உடன் பெருக்கக் கிடைப்பது |
Answer |
$15^2$ ன் மதிப்பு |
Answer |
(-14) $\times$_____ = 70 |
Answer |
16× (-8)×(-2)ன் மதிப்பை காண்க. |
Answer |
ஒரு பேனாவின் விலை ரூபாய் 15 எனில் 43 பேனாக்களின் விலை என்ன? |
Answer |
24 என்ற எண்ணின் வர்க்கங்களின் 1ஆம் இலக்கங்களைக் |
Answer |
முழுக்களின் வகுத்தலானது ன் தலைகீழ்ச் செயலி ஆகும். |
Answer |
5$\dfrac{1}{4}$ + 4$\dfrac{3}{4}$ + 7$\dfrac{5}{8}$ மதிப்பு காண்க |
Answer |
60 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவில் 0 பங்கு மாணவர்கள் அறிவியல் படிக்க விரும்புகிறார்கள்; பங்கு மாணவர்கள் சமூக அறிவியல் படிக்க விரும்புகிறார்கள். அறிவியல் படிக்க விரும்பும் மாணவர்கள் எத்தனை பேர்? |
Answer |