Easy Tutorial
For Competitive Exams

இரு எண்கள் 53 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்களைக் காண்க.

9, 2
2, 9
45, 27
25, 15
Additional Questions

2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்?

Answer

300ஐ விட 15% குறைவான எண்ணைக் காண்க.

Answer

மாத வருமானம் ரூ.20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3000ஐ சேமிப்பு செய்கின்றார். எனில் அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம்

Answer

ஒரு வகுப்பு மாணவர்களில் 25% நடந்தும், 65% பேர் சைக்கிளிலும் மீதியுள்ளோர் பள்ளிப்பேருந்திலும் பள்ளிக்கு வருகின்றனர் எனில் பள்ளிப் பேருந்தில் வருகின்றவர்களின் சதவீதம் யாது?

Answer

ஜோதிகா ஆங்கிலத்தில் 50க்கு 35 மதிப்பெண்களும் கணக்கில் 30க்கு 27 மதிப்பெண்களும் பெற்றார். அவர் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றார்?

Answer

ஓர் ஆடையின் விலை ரூ.2100லிருந்து ரூ.2520 ஆக அதிகரிக்கின்றது எனில் அதிகரிப்பு சதவீதம் யாது?

Answer

ஒரு ஸ்கூட்டியை ரூ.13,600க்கு விற்பனை செய்யும் போது 15% நட்டம் ஆகிறது எனில் அதன் அடக்க விலை என்ன?

Answer

ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கின்றது. அப்புத்தகத்தில் குறித்த விலை ரூ.220 எனில், அதன் அடக்க விலை

Answer

விற்பனை வரியுடன் ஒரு குளிர்சாதன கருவியின் மொத்த விலை ரூ.14,500. குளிர்சாதன கருவியின் விலை ரூ.13,050 எனில் விற்பனை வரி விகிதத்தைக் காண்.

Answer

ஒரு பொருளின் மதிப்புடன் சேர்க்கும் வரி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us