Easy Tutorial
For Competitive Exams

அரை வட்டத்தின் மையக்கோணம் _____ ஆகும்.

$ 90^\circ$
$270^\circ$
$180^\circ$
$360^\circ$
Additional Questions

சரிவகத்தின் பரப்பளவு காண சூத்திரம் _______

Answer

வட்ட வடிவிலான ஒரு தாமிரக் கம்பியின் ஆரம் 35 செமீ இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண்க.

Answer

பல கோணத்தில் உட்கோணங்களின் கூடுதல் _______ ஆகும்.

Answer

எந்த ஒரு _______ அவற்றின் மூலைவிட்டங்களை இணைக்கும்
போது பல முக்கோணங்களாகப் பகுக்கப்படுகிறது.

Answer

ஒரு முக்கோணத்தின் நீண்ட பக்கத்திற்கு எதிரே உள்ள கோணம்

Answer

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 5:4:3
எனில் அவற்றின் எதிர்ப்பக்கங்கள் _______ என்னும் விகிதம்
ஆகும்.

Answer

கீழ்க்கண்டவற்றில் எவை முக்கோணத்தின் கோணங்களாக
அமையும்?

Answer

கீழ்க்காணும் பக்க அளவுகளில் எது முக்கோணத்தை
அமைக்கும்?

Answer

கீழ்க்காணும் முக்கோணத்தின்$ x^\circ$ மற்றும் $y^\circ$ இன் மதிப்புகளைக் காண்க.

Answer

$\triangle$ABC-இல் A ஆனதுB ஐ விட $24^\circ$ அதிகம். மேலும் C இன் வெளிக்கோணம் $108^\circ$ எனில் $\triangle$ABC-இல் A யைக் காண்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us