Easy Tutorial
For Competitive Exams

$\triangle$ABC-இல் A = $60^\circ$ AB=AC எனில் ABC _______
முக்கோணம்.

செங்கோண
சமபக்க
இருசமபக்க
அசமபக்க
Additional Questions

ஒரு சதுரத்தின் சுற்றளவு 40 செ.மீ. எனில் அதன் மூலை விட்டங்களின் நீளங்களின் கூடுதல் என்ன?

Answer

தங்க விகிதத்தை கண்டுபிடித்தவர்கள் _______

Answer

கணித மேதை _______ 17 பக்கங்களைக் கொண்ட ஒரு பல கோணத்தைத் தன்னுடைய கல்லறையின் மீது வரையப்படவேண்டும் என விரும்பினார்.

Answer

தொடர்ச்சியான நிகழ்வெண் பரவலை இருபரிமாண வரைபடத்தில்
குறிக்கும் அமைப்பை _______ என்பர்.

Answer

9, 6, 7, 8, 5 மற்றும் X ஆகியவற்றின் சராசரி 8 எனில் Xன்
மதிப்பு காண்க.

Answer

பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$

Answer

24 என்ற எண்ணின் வர்க்கங்களின் 1ஆம் இலக்கங்களைக்
கண்டுபிடி

Answer

1, 8, 27, 64 _____ தொடரின் அடுத்த மூன்று எண்கள் யாது?

Answer

$0.4x^7$-$75y^2$-0.75.ண் மாறிலி உறுப்பு

Answer

3a-b-லிருந்து 2a-b ஐக் கழிக்க _______ கிடைக்கும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us