Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் எது மிகச் சிறிய எண்?

பத்து லட்சத்து ஏழு
ஒரு மில்லியன் இரண்டு
ஒரு மில்லியன் நூறாயிரம்
பன்னிரண்டு இலட்சம்
Additional Questions

பின்வரும் வரிசை ஜோடியில் சார்பகா எண்ணைக் கண்டுபிடி?

Answer

மிகச்சிறிய எட்டு இலக்க எண்ணில் மூன்று இலக்கங்கள் வெவ்வேறாக இருப்பின் அதை இவ்வாறு வாசிக்கலாம்?

Answer

கீழ்வருவனவற்றில் எது -10ஐ குறிக்காத நிகழ்வுகள்

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையானது?

Answer

பின்வருவனவற்றுள் எது ஏறுவரிசையில் உள்ளது?

Answer

ஐந்து இலக்கத்திலுள்ள மிகப் பெரிய எண், மூன்று வெவ்வேறு எண்களைக் கொண்ட ஜந்திலக்க எண் ஆகியவற்றினிடேயே உள்ள வித்தியாசம்?

Answer

1,02,35007 ஆகிய எண்களிலிருந்து பெறத்தக்க மிகப்பெரிய, மிகச் சிறிய எண்களின் 2-ன் இடமதிப்பின் வித்தியாசம்?

Answer

கூட்டு வட்டி காண்பதற்கான சூத்திரம்

Answer

கீழ்க்காணும் பக்க அளவுகளில் எது முக்கோணத்தை
அமைக்கும்?

Answer

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ.15,625க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டி
யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us