உடலிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக் கதிர்களின் அளவு எதைப்பொருத்தது
பரப்பின் இயல்பை பொருத்தது
பரப்பின் பரப்பளவை பொருத்தது
பரப்பின் வெப்பநிலையைப் பொருத்தது
மேற்கண்ட அனைத்தும்
Additional Questions
மனித உடலில் இரைப்பை ஏற்படுத்தும் மின்னோட்டத்தின் அளவு |
Answer | ||||||||
கீழ் கண்டவற்றுள் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது? |
Answer | ||||||||
பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ஆகியவற்றை சரியாகப் பொருத்தி கீழே கொடுத்திருக்கும் தொகுப்பினைப்
|
Answer | ||||||||
ஒரு மனிதர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்தை பார்க்க,கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் |
Answer | ||||||||
பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது? |
Answer | ||||||||
விண்வெளி வீரர் விண்வெளியில் நடக்கும்போது தன்னுடைய திசையை எவ்வாறு மாற்றுவார் ? |
Answer | ||||||||
பொருளின் அளவுக்கான அலகு |
Answer | ||||||||
ஒளி வெற்றிடத்தில் ஒரு வினாடியில் பரவும் தூரம் |
Answer | ||||||||
திருகு அளவியின் மீச்சிற்றளவு |
Answer | ||||||||
இயற்பியல் தராசின் எடைப் பெட்டியில் உள்ள மிகக் குறைந்த எடையின் மதிப்பு |
Answer |