ஒரு பொருள் அடையக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலை
-273.15°C
-500°C
273°C
-273.15°K
ஒரு பொருள் அடையக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலை
மனிதனின் இயல்பு வெப்பநிலை |
Answer |
வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது, குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம், அதன் பருமனுக்கு எதிர்தகவில் அமையும். இதைக் கூறுவது |
Answer |
நல்லியல்பு வாயு விதிப்படி |
Answer |
வெப்ப ஆற்றலின் அலகு |
Answer |
ஒரு வெப்ப எஞ்சினில் ---------- ஆற்றல் ---------- ஆற்றலாக மாற்றப்படுகிறது |
Answer |
டீசல் எஞ்சினின் அமுக்க வீச்சில் காற்றின் பருமன் -------- அளவிற்கு அமுக்கப்பட்டு அதன் வெப்பநிலை உயர்த்தப்படுகிறது. |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எந்த எஞ்சின் அதிக பயனுறு கொண்டது? |
Answer |
நீராவி எஞ்சினை முதன் முதலில் கண்டுபிடித்தவர் |
Answer |
380 K வெப்பநிலைக்குச் சமமான செல்சியல் வெப்பநிலை? |
Answer |
ஒரு பொருளின் நிறையை ஒரு மில்லி கிராம் அளவிற்கு துல்லியமாக காணப் பயன்படுவது |
Answer |