Easy Tutorial
For Competitive Exams

ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில்
ஏற்படும் மாற்றம் --------- எனப்படும்.

திசைவேக மாற்றம்
முடுக்கம்
இடப்பெயர்ச்சி
உந்தம்
Additional Questions

ஒரு பொருளின் மீது விசையானது எத்தனை விதங்களில் செயல்படலாம்?

Answer

புவியில் எடையானது எங்கு பெரும மதிப்பைக்கொண்டிருக்கும்?

Answer

ஒரு கிகி நிறையுள்ள பந்தின் முடுக்கம் 1 மீவி-2 அளவை அடையத் தேவையான விசை

Answer

ஒரு விசை 50 ஜுல் வேலையை 5 வினாடி நேரத்தில் செய்தால்,அதன் திறன்?

Answer

அணுக்கரு பிளவு மூலம் விளையும் தொடர்வினையைக் கட்டுப்படுத்த உதவும் சாதனம்

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலம்?

Answer

2கிகி நிறையுள்ள ஒரு பொருள் 0.1 மீவி-1வேகத்தில் சென்று
கொண்டிருந்தால், அதன் இயக்க ஆற்றல்

Answer

ஒரு பொருளை மேல் நோக்கி எறியும் போது அதன் திசைவேகம்

Answer

ஒரு அளவு கோலைக் கொண்டு அளவிடக் கூடிய மிகச் சிறிய அளவு--------- எனப்படும்.

Answer

மீட்டர் அளவு கோலின் மீச்சிற்றளவு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us