Easy Tutorial
For Competitive Exams

மீயொலிகளைப் பயன்படுத்தி கடலினுள் உள்ள பொருள்களின் தன்மைகளை
கண்டறிய உதவும் சாதனம்

ரேடார்
சோனார்
பெரிஸ்கோய்
இவற்றில் ஏதுமில்லை
Additional Questions

ஒலி மூலம் நகரும் திசை வேகத்தை பொறுத்து
அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றம் பற்றி கூறுவது

Answer

வெளவால் உணரும் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம்(ஹெர்ட்ஸ்)

Answer

நீர்ப்பரப்பின் மீது ஏற்படும் அலைகள்

Answer

நீர் மூழ்கிக் கப்பலின் திசைவேகம், இயக்கம் காண பயன்படுவது

Answer

ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்

Answer

ஒரு ஒலிநாடாவில் எத்தனை ஒலித்தடங்கள் வரை பதிவு செய்யலாம்?

Answer

புகைப்படச் சுருளின் ஒரத்தில் ஒலிச் சைகைகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன?

Answer

1°C வெப்பநிலை உயர்விற்கு ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும் அளவு

Answer

இருமுனை திறந்த ஆர்கன் குழாயின் சீரிசைத் தொடர்

Answer

ஒலியின் திசைவேகம் இதைப் பொருத்து மாறுவதில்லை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us