திடப்பொருளின் பருமவிரிவெண் அதன் நீள்விரிவெண்ணின்-----------மடங்கு
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
திடப்பொருளின் பருமவிரிவெண் அதன் நீள்விரிவெண்ணின்-----------மடங்கு
பாரஃபின் மெழுகு உருகுவதால் |
Answer |
ஒரு திடப்பொருள் திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ---------------- எனப்படும் |
Answer |
தங்கத்தின் நீள்விரிவெண் |
Answer |
உறைக் கலவையின் [-13°C] உப்பு மற்றும் பனிக்கட்டியின் விகிதமானது |
Answer |
உருகுதலின் உள்ளுறை வெப்பத்தின் அலகு |
Answer |
உருகுதலின் உள்ளுறை வெப்ப மதிப்பு அதிகம் கொண்டது |
Answer |
ஆவியாதலின் உள்ளுறை வெப்பத்தின் அலகு |
Answer |
பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு |
Answer |
குளிர்சாதனப் பெட்டியில் பயன்படும் எளிதில் ஆவியாகும் திரவம் |
Answer |
எந்திர ஆற்றலுக்கும், தோற்றுவிக்கப்பட்ட வெப்பத்திற்கும் இடையே உள்ள தொடர்பினைக் கண்டுபிடித்தவர் |
Answer |