வீடுகளில்-----------------உருகு நிலை கொண்ட சிறிய காரீயக் கம்பி உருகியாகப் பயன்படுத்தப்படும்.
210°C
220°C
230°C
240°C
வீடுகளில்-----------------உருகு நிலை கொண்ட சிறிய காரீயக் கம்பி உருகியாகப் பயன்படுத்தப்படும்.
2ஓம், 4ஓம், 6ஓம் மின்தடைகள் தொடர் சுற்றில் இணைக்கப்பட்டால் விளைவுறு மின்தடையைானது |
Answer |
மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டுபிடித்தவர் |
Answer |
தூண்டப்படும் மின்னோட்டத்தின் திசையை அறிய பயன்படுவது |
Answer |
பட்டுத்துணியால் கண்ணாடித்தண்டு தேய்க்கப்பட்டால் உருவாவது |
Answer |
மின்புலத்தின் அலகு |
Answer |
மின்னழுத்த வேறுபாட்டின் அலகு |
Answer |
மின்னழுத்தத்தின் அலகு |
Answer |
மின்தடை அலகின் (ஓம்) குறியீடு |
Answer |
ஜூல் வெப்ப விளைவு விதி, என்பது |
Answer |
மின்காந்தத் துண்டலைக் கண்டறிந்தவர் |
Answer |