Easy Tutorial
For Competitive Exams

சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்க
1) தமிழ்நாடு வெப்பமண்டல கால நிலையில் உள்ளது
2) தமிழ்நாட்டில் ஆண்டுக்கு இரு முறை சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுகிறது

1 only
2 only
Both
None
Additional Questions

"வானிலை தினம்" எப்போது அனுசரிக்கப்படுகிறது ?

Answer

பொதுவாக வங்கக்கடலில் எப்போது புயல்கள் உருவாகும்?

Answer

Fulminology என்பது

Answer

தென்மேற்கு பருவ மழையினால் அதிக அளவு மழை பெறும் மாவட்டம் எது?

Answer

தக்காண பீடபூமி பகுதிகள் மற்றும் தமிழ்நாடு எந்த நிலநடுக்க அதிர்வலை மண்டலங்களில் வருகிறது?

Answer

புயல் ஏற்படும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தவறான ஒன்று எது?

Answer

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் இதன்மூலம் மழைப்பொழிவைப் பெறுகின்றன?

Answer

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : திரள்மேகங்கள் பனித்துகள்களை முதன்மையாக கொண்டிருக்கும்
காரணம்(R) :திரள்மேகங்கள் அதிக உயரத்தில் காணப் படுகின்றன

Answer

தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் ஒரிசா கடற்கரையில் புயல்மழை ஏற்படும் மாதங்கள்

Answer

மாலை நேர நான்கு மணி மழைப்பொழிவு என்று அழைக்கப்படுவது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us