ஓர் ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திரப் புள்ளிகளை வழங்கி, வார இறுதியில் அப்புள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார். இச்செயல் எதைச் சார்ந்தது?
செயல்சார் ஆக்க நிலையுறுத்தல்
தொன்மை ஆக்க நிலையுறுத்தல்
பழக்கப்படுத்துதல்
பண்டுரா குறிப்பிடும் சமூகப் பயிற்சி
Additional Questions
பியாஜேவின் கருத்துப்படி ஒருவர் தம் அனுபவங்களை நுணுகுமுனனா அவா |
Answer |
ஜீன் என்பதன் கீழ் நோக்கு அழுக்க வடிவங்கள் |
Answer |
உரத்த வெடிச்சத்தம் அச்சத்தை தோற்றுவிக்கிறது. இந்த எடுத்துக்காட்டில் உரத்த வெடிச்சத்தமானது-- |
Answer |
சலிப்புத் தன்மை ஏற்படக் காரணம்? |
Answer |
குழந்தைகளின் இயல்பான வினாக்களுக்கு ஆதாரமாக அமைவது? |
Answer |
குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு சிறப்பான அடித்தளம் அமைப்பவை? |
Answer |
நண்பர்கள் நம்மைப் பாராட்டும் போது நம்முள் எழுவது? |
Answer |
இயல்பூக்க கோட்பாட்டினை விளக்கியவர்? |
Answer |
ஒழுக்க வளர்ச்சியின் இறுதி நிலை-- |
Answer |
மாணவர்கள் சதுரத்தின் பரப்பளவு - ன்ெபதை புரிந்து கொண்டுள்ளனரா என்று அறிய - |
Answer |