மேம்பாடு என்பதன் செம்மை நிலை
முன்னேற்றம்
முதிர்ச்சி
A மற்றும் B
பரிணாமம்
மேம்பாடு என்பதன் செம்மை நிலை
வளர்ச்சி, முதிர்ச்சி, கற்றல் ஆகியனவற்றில் கூட்டு விளைவால் ஏற்படுவது. |
Answer |
ஒர் உயிரியின் உடலியல் மாற்றங்களையும், அவை இயங்கும் விதத்திலுள்ள மேம்பாடுகளையும் ஒட்டு மொத்தமாகக் குறிப்பது ? |
Answer |
சமூகமரபை, குழந்தைகள் தனதாக்கிக் கொள்ளும் முறை. |
Answer |
குணாவின் நுண்ணறிவு ஈ.வு 100 இதிலிருந்து அவரைப் பற்றி அறியப்படுவது |
Answer |
சிக்கலை தீர்ப்பதற்கான திறனும் சிந்தனைத் திறனும் இணைந்த இயலுமை . |
Answer |
பரந்துபட்ட மன இயலுமைகளை அளப்பது |
Answer |
ஏழ்மையோடு மிகவும் தொடர்புடையது |
Answer |
ஒரு செல்லில் 46 குரோமோ சோமிற்குப் பதிலாக 47 இருப்பின், நேர்வது |
Answer |
கீழ்க் குறித்தனவற்றுள் எது நுண்ணறிவுக்கு வெஹ்லா; தந்த வரையறையின் ஒருபகுதி |
Answer |
ஒவ்வொரு நிலைக்குமானபீனேநுண்ணறிவுத்தேர்வில் இடம்பெற்றுள்ள தேர்வுருக்கள் (test item) இவ்வாறு இருக்கும் |
Answer |