Easy Tutorial
For Competitive Exams

விரும்பாத பிடிக்காத, கொடுரமான செயல்களை மறந்து விடுதல் எனப்படும்.

குறுக்கீட்டு மறதி
தேர்ந்தெடுத்த மறதி
விருப்ப அடிப்படை மறதி
காலத்தினால் ஏற்படும் மறதி
Additional Questions

கற்றல் நிகழ்ந்தபின் காலம் செல்லச் செல்ல மறத்தலின் அளவு எவ்விதம் உள்ளது என்று அளவிடும் வளைவு.

Answer

கற்றல் பாதையில் பயிற்சி அதிகரிப்பினால் தேர்ச்சி நிலையில் மாற்றம் இல்லாதது போல் தோன்றுவது.

Answer

நாம் கற்றவை ஒருபோதும் முழுமையாக மறந்துபோவதில்லை என்பதை மறத்தல் பற்றிய சோதனை மூலம் கூறியவர்.

Answer

கற்கும் செய்திகளை முறைப்படுத்தி சீரமைத்தல் மூலம் நினை வினை உயர்த்திக் கொள்ளலாம் என்று நிறுவியவர்

Answer

கற்றல் உட்பட எல்லா நடத்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பது.

Answer

நெறிபிறழ் நடத்தையும் ஏற்பட ஏதுவாயிருப்பது .

Answer

மனித நடத்தைக்குக் காரணிகளாக அமையும் மிக வலுவான ஊக்கிகள் எத்தேவையுடன் இணைந்தவை.

Answer

ஒருவன்தான் மேற்கொள்ளும் எல்லாச்செயல்களிலும் சிறப்புமிக்க உயர் சாதனையை அடைய முற்படுதலை இலக்காக கொண்டது.

Answer

மொழி வளர்ச்சிமாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது?

Answer

5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் நரம்பு மண்டம் வளர்ச்சியடைகிறது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us