Easy Tutorial
For Competitive Exams

இந்தியாவில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம், ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம், கோடைக்காலம் எப்போது?

பிப்ரவரி-மார்ச்
ஜூன் மத்தியிலிருந்து-அக்டோபர்
மார்ச்-ஜூன்
செப்டம்பர்-டிசம்பர்
Additional Questions

பெரிய வரைபட அளவையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Answer

ஒரே அளவுள்ள காற்றழுத்தத்தினை கொண்ட வெவ்வேறு இடங்களை இணைக்கும் கோடுகள்

Answer

நிலவரைபடங்களை கட்டமைக்கும் அறிவியல்

Answer

ஐம்பொன்னால் சிலை செடீநுயும் கலையை அறிமுகப்படுத்தியவர்கள்

Answer

முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்

Answer

லாக்பக்ஷா” எனப் புகழப்பட்ட அரசர்

Answer

டெல்லி சுல்தான்கள் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சரின் பெயர்

Answer

தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு

Answer

மூன்றாவது பானிபட் போருக்கு முன் பஞ்சாபை கைப்பற்ற இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்தவர்

Answer

புரந்தர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us