Easy Tutorial
For Competitive Exams

இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக மிக அவசியமான ஒன்று?

சோடியம்
பொட்டாசியம்
கால்சியம்
இரும்பு
Additional Questions

உடலிலிருந்து வெப்ப நட்டத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு?

Answer

சூரிய ஒளி தருவது?

Answer

மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படும் போது ( 22 A + XXY ) .............. ( சின்ட்ரோம் ) நோய் ஏற்படுகின்றது?

Answer

பெண்களுக்கான பாலியல் குணாதிசயங்கள் ................. ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன?

Answer

இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தினை ................ கொடுக்கிறது?

Answer

மனித உடலில் அயோடின் குறைவினால் ஏற்படுவது?

Answer

மனிதனின் குரோமோசோம்கள் எண்ணிக்கை?

Answer

சிறுநீரகத்தின் செயல் அழகு?

Answer

உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை?

Answer

கீழ்காணும் எந்த பகுதி இதயத்தின் திறந்து மூடும் ஓசையை எழுப்புகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us