பித்தநீரைச் சுரக்கும் சுரப்பி?
மண்ணீரல்
சிறுநீரகம்
கல்லீரல்
கணையம்
பித்தநீரைச் சுரக்கும் சுரப்பி?
ஒரு நிமிடத்திற்கு மனிதனின் நுரையீரல் சுருங்கி விரியும் எண்ணிக்கை? |
Answer |
மனித நுரையீரலில் உள்ள மொத்த காற்று சிற்றளைகளின் எண்ணிக்கை? |
Answer |
இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள்? |
Answer |
நுரையீரலின் மொத்த சுவாசப்பரப்பு? |
Answer |
ஒரு க,மி. மீட்டர் இரத்தத்தில் காணப்படும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை? |
Answer |
இரத்த சிவப்பணுக்கள் அழைக்கப்படும் இடம்? |
Answer |
மனித உடலில் அமில காரச் சமநிலையை ஒழுங்குபடுத்தும் உறுப்பு? |
Answer |
மனித வியர்வையில் உள்ள பொருள்கள்? |
Answer |
சிறுநீரகத்தை மூடி பாதுகாப்பது? |
Answer |
சீரண நொதிகளையும், ஹார்மோன்களையும் சுரக்கும் சுரப்பி? |
Answer |