தோலின் நிறத்திற்கு காரணமான நிரமிச் செல்?
மெலனின்
எப்பீதிலியல் செல்
இரத்த சிவப்பு செல்
குரோமோசைட்
தோலின் நிறத்திற்கு காரணமான நிரமிச் செல்?
நாம் சுவாசித்தலின் போது வெளியிடப்படும் காற்றில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது? |
Answer |
உதரவிதானம் எதுனுடன் தொடர்புடையது? |
Answer |
வாழ்நாளில் ஒரு மனிதனிற்கு மொத்தம் எத்தனை பற்கள் தோன்றும்? |
Answer |
இரத்தத்திலுள்ள சர்க்கரையை அதிகரிக்க உதவும் ஹார்மோன்? |
Answer |
வயிற்றில் அமிலத் தன்மையை குறைக்கப் பயன்படும் இயற்கையான பொருள்? |
Answer |
இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கப் பயன்படும் ஹார்மோன்? |
Answer |
மனிதனின் வாய்குழியில் எத்தனை ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன? |
Answer |
மனித உடலில் அதிக அளவில் உள்ள தனிமம்? |
Answer |
போபியா என்கிற மஞ்சள் தானம் அமைந்துள்ள உறுப்பு? |
Answer |
ஆண்களில் சுரக்கப்படும் ஹார்மோன்? |
Answer |