அக்ரோமெகாளிசம் எதனால் ஏற்படுகிறது?
வளர்ச்சி ஹார்மோன் குறைவாக சுரப்பதால்
தைராக்ஸின் ஹார்மோன் குறைவாக சுரப்பதால்
வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்
தைராக்ஸின் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்
அக்ரோமெகாளிசம் எதனால் ஏற்படுகிறது?
குளுக்கஹான் ஹார்மோனை சுரக்கும் சுரப்பி? |
Answer |
தலைமை நாளமில்லா சுரப்பி எனப்படுவது? |
Answer |
மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை? |
Answer |
ஏசில்ஸ் டெண்டன் என்ற தசை நார் மனித உடம்பில் எங்கு காணப்படுகிறது? |
Answer |
இரத்தத்தில் ............. அதிகமாவதால் ஹைபர்கிளைசிமியா ஏற்படுகிறது? |
Answer |
டயாலிசிஸ் உடலின் எந்த பாகம் பழுவடைவதால் செய்யப்படுகிறது? |
Answer |
மனிதனின் நகம் வருடத்திற்கு வளரும் சராசரி அளவு? |
Answer |
இறந்த மனிதனின் இதயத்துடிப்பு அடங்கும் நேரம்? |
Answer |
மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம்? |
Answer |
மனித உடலில் வியர்க்காத உறுப்பு? |
Answer |