உயிர் வேதிவினை மூலம் யூரியாவை உருவாக்கும் முக்கிய உறுப்பு?
கல்லீரல்
சிறுநீரகம்
கணையம்
இதயம்
உயிர் வேதிவினை மூலம் யூரியாவை உருவாக்கும் முக்கிய உறுப்பு?
இடது மற்றும் வலது பெருமூளை அரைவட்ட கோளங்களுக்கு இடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள உதவுவது? |
Answer |
................ வைட்டமின் குறைப் பாட்டால் இணைப்புத் திசு புரங்கள் தயாரிப்பு பாதிப்படையும்? |
Answer |
நமது உடலின் போர் வீரன்? |
Answer |
சிறுங்குடலின் நீளம்? |
Answer |
எலும்புகள் பற்றிய படிப்பு? |
Answer |
அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு? |
Answer |
தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது? |
Answer |
உணவு ஆற்றலின் அலகு? |
Answer |
.................. என்பது ஒரு முக்கியமான எதிர் உயிரி? |
Answer |
இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம்? |
Answer |