ஒற்றைமுனை நியூரான்கள் காணப்படும் இடம்?
கருவாகக நரம்பு திசு
தண்டுவடம்
முதிர்ந்த நரம்பு திசு
மூளை
ஒற்றைமுனை நியூரான்கள் காணப்படும் இடம்?
நமது உணவுகுடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணியிரி? |
Answer |
மனித மூளையின் எப்பகுதி ஞாபக சக்தி, கல்வியறிவு, எண்ணிப் பார்த்தல் மற்றும் ஆய்ந்தறிதல் போன்றவற்றின் மையமாக இருப்பது? |
Answer |
கல்லீரல்லில் இருந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் .................. மிக அதிக அளவில் உள்ளது? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது ஒளிக்கதிர்களை சீராக மனிதனின் கண்ணில் கட்டுப்படுத்துகிறது? |
Answer |
எலெக்ட்ரான் ( ELECTRON ) போக்குவரத்து சங்கிலியின் மூலக்கூறுகள் ( MOLECULES ) உள்ள பகுதி? |
Answer |
நுரையீரலின் வேலை என்ன? |
Answer |
எளிதில் கிடைக்கக்கூடிய சுவாச தளப்பொருள்? |
Answer |
மரபுப் பண்பு கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரி பொருள்? |
Answer |
.................... செலுத்துதல் மூலம் நீரிழிவு நோய் ( DIABETES ) கட்டுபடுத்தப்படுகிறது? |
Answer |
எந்த உறுப்புகளிலிருந்து உடல் மூலச்செல் பொதுவாக எடுப்பதில்லை? |
Answer |