பெர்னீஷியஸ் இரத்த சோகையை குணப்படுத்த உதவும் வைட்டமின் .....................?
வைட்டமின் C
வைட்டமின் B 12
வைட்டமின் D
வைட்டமின் B
பெர்னீஷியஸ் இரத்த சோகையை குணப்படுத்த உதவும் வைட்டமின் .....................?
பாரம்பரிய கடத்தலில் பொருந்தாதது? |
Answer |
உடற்செல் ஜீன் சிகிச்சைமுறை என்பது? |
Answer |
கீழுள்ளவற்றில் எது பாரம்பரியத் தன்மை கொண்டது? |
Answer |
நொதிகளின் செயல்பாடு கட்டுபடுத்தும் வைட்டமின்? |
Answer |
ஒரு நிமிடத்திற்கு மனிதன் சராசரியாக ............... முறை மூச்சு விடுகிறான்? |
Answer |
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு .................. மி.கி/டெசிலி? |
Answer |
................... இரத்தத்தை அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது? |
Answer |
மனித உடலில் கனமான உறுப்பு? |
Answer |
உடலின் உள் உறுப்புகளை ................ பாதுகாக்கின்றது? |
Answer |
லாங்கர்ஹான் திட்டுகளில் ................. மற்றும் ............. செல்கள் உள்ளன? |
Answer |