இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?
பிளாஸ்மா
நிணநீர்
ஹீமோகுளோபின்
மோனோபில்கள்
இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?
பாரம்பரிய பண்புகளுக்கு காணரமாக இருப்பவை? |
Answer |
கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி? |
Answer |
மனித உடலில் மிகவும் கடினமான பகுதியாக கருதப்படுவது? |
Answer |
மனிதனின் இரத்தத்தின் pH மதிப்பு .............. லிருந்து ................ ஆக இருக்கும்? |
Answer |
நாடித் துடிப்பை அறிவதனால் மருத்துவருக்கு தெரிவது? |
Answer |
மிக அதிகமாக மது அருந்துவதால் கீழ்கண்டவற்றுள் எந்த உறுப்பு நேரடியாக பாதிக்கப்படுகிறது? |
Answer |
தோலின் நிறத்திற்கு முக்கிய காரணம்? |
Answer |
வைட்டமின் E குறைவினால் இந்தநோய் உண்டாகிறது? |
Answer |
செரிமாணயின்மையை சரிசெய்யப் பயன்படுவது? |
Answer |
பித்தநீரை சுரக்கும் சுரப்பி? |
Answer |