Easy Tutorial
For Competitive Exams

விளையாட்டு வீரனுக்கு உடனடி சக்தி தரும் உணவு?

வெண்ணெய்
வைட்டமின்
குளுகோஸ்
புரதம்
Additional Questions

................ வைட்டமின் பற்றாக்குறையே மாலைக்கண் நோய் வருவதற்குக் காரணம்?

Answer

கீரை வகைகளில் பெருமளவு காணப்படும் தனிமம்?

Answer

சாதாரணமாக ஒரு சரிவிகித உணவு கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு................... கலோரிகள் பெற்றிருக்க வேண்டியது?

Answer

குளோமரூலஸ் இதில் காணப்படுகிறது?

Answer

தோல் இதனை வெளியேற்றுகிறது?

Answer

இரத்தத்தில் காணப்படும் இந்த அணுக்கள் உடலின் போர் வீரர்களாக செயல்படுகின்றன?

Answer

மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை?

Answer

மனித இதயத்தில் காணப்படும் அறைகள்?

Answer

சுவாச மையம் மூளையின் இப்பகுதியில் உள்ளது?

Answer

எவ்வகை வைட்டமின் இரத்தம் உரைதலோடு தொடர்புடையது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us