கீழ்க்கண்டவற்றுள் எந்த இரத்த குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படுகிறது?
சிறுநீரகத் தமனி
நுரையீரல் தமனி
கல்லீரல் தமனி
பெமரல் தமனி
கீழ்க்கண்டவற்றுள் எந்த இரத்த குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படுகிறது?
சாராசரி மனிதன் ஓய்வாக இருக்கும்போது அவனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு............... ஆக இருக்கும்? |
Answer |
வளர்சிதை மாற்றத்தின் போது தோன்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் மண்டலம் எது? |
Answer |
திசுக்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்வது? |
Answer |
செரித்தல் சுரப்பி அல்லாதது எது? |
Answer |
மனித உடம்பில் காணப்படும் முன்னெலும்புகளின் எண்ணிக்கை? |
Answer |
மனிதனின் சாராசரி இருதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு? |
Answer |
எது ஒளிக்கதிர்களை சீராக மனிதனின் கண்ணில் கட்டுப்படுத்துகிறது? |
Answer |
நாம் சுவாசிக்கும் போது இந்த வாயு அதிகமாக உள்ளிழுக்ப்படுகிறது? |
Answer |
கீழ்காணும் சுரப்பிகளில் எந்த சுரப்பி நாளமில்லா சுரப்பியாகவும், நாலமுள்ள சுரப்பியாகவும் செயல்படுகிறது? |
Answer |
பொதுவாக இந்த வைட்டமின் மனிதர்களில் சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறது? |
Answer |