இதய ஒலியை அறிய பயன்படும் கருவி?
கார்டியோகிராம்
லுட்விக் மானோமீட்டர்
ஸ்பிக்மோமானோமீட்டர்
ஸ்டெதஸ்கோப்
இதய ஒலியை அறிய பயன்படும் கருவி?
பித்தநீரை சுரப்பது? |
Answer |
மனிதனின் முன்கர பந்துக்கிண்ண மூட்டில் பங்கேற்கும் இரண்டு எலும்புகள்? |
Answer |
மாற்று உணவில் கீழ்க்காணும் ஒன்று அடங்கி இருக்கும்? |
Answer |
மனிதமூளையின் எப்பகுதி ஞாபகசக்தி, கல்வியறிவு, எண்ணிப்பார்த்தல்,ஆராய்தல் போன்றவற்றின் மையமாக உள்ளது? |
Answer |
வைட்டமின் D சூரிய ஒளியின் மூலம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது? |
Answer |
கண் தானம் அளிப்போரின் கண்ணின் எந்தப் பகுதிகள் பார்வையிழந்தோருக்கு பொருத்தப்படுகின்றன? |
Answer |
கொழுப்பு என்பது ________? |
Answer |
இ.இ.ஜி என்ற வார்த்தை எந்த உறுப்புடன் தொடர்பாக கூறப்படுகிறது? |
Answer |
மூளையில் சுவாசத்தை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி? |
Answer |
மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் பகுதி? |
Answer |