Easy Tutorial
For Competitive Exams

___________ வைட்டமின் மாலைக்கண் நோயை உண்டாக்கும்?

வைட்டமின் B
வைட்டமின் C
வைட்டமின் D
வைட்டமின் A
Additional Questions

கழுத்து கழலை நோய் எந்த சத்துக்குறைவினால் உண்டாகும் நோய்?

Answer

மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி எனப்படுவது?

Answer

எந்த வைட்டமின் ரத்தம் உறைவதற்கு தேவைப்படுகிறது?

Answer

குளோமெருலஸோடு தொடர்புடைய உறுப்பு எது?

Answer

மனித மூளை சுமார் எத்தனை கிலோகிராம் எடையுள்ளது?

Answer

மனிதனின் எடையில் மூளையின் எடை எத்தனை சதவீதம்?

Answer

கழிவுகளை அகற்றுவதற்கான சிறந்த முறை?

Answer

கண்ணிற்குள் வருகின்ற ஒளிச்செறிவை கட்டுப்படுத்த பயன்படும் உறுப்பு?

Answer

உணர் உறுப்புகளில் அடங்கியுள்ளது?

Answer

குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை தாக்குவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us