ஹீமோபீலியா என்ற நோய் மனிதரில் எவ்வாறு ஏற்படுகிறது?
திடீர் மாற்றமடைந்த ஜீனினால்
வைரஸ் தொற்றினால்
பூஞ்சைகளின் தொற்றினால்
பாக்டீரியா தொற்றினால்
ஹீமோபீலியா என்ற நோய் மனிதரில் எவ்வாறு ஏற்படுகிறது?
கீழேயுள்ள எந்த ஒன்று அமைதியாகக் கொல்லும் நோய் என அழைக்கப்படுவது? |
Answer |
பிளேக் நோய் எந்த நுண்ணுயிரி தொற்றினால் ஏற்படுகிறது? |
Answer |
ஓசோன் பொத்தலால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்? |
Answer |
மினா மிட்டா நோயினால் ஏற்படும் பாதிப்பு? |
Answer |
மண்ணீரல், நிண நீர் முடிச்சு ஆகியவற்றைத் தாக்கி, இரத்த புற்றுநோயை உருவாக்குவது? |
Answer |
காற்று மாசுபடுவதால் வரும் நோய்கள்? |
Answer |
B.C.G வேக்ஸின் எந்த நோய் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு போடப்படுகிறது? |
Answer |
சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் புற்று நோய்? |
Answer |
மனிதர்களுக்கு எலும்புருக்கி நோயை உருவாக்கும் பாக்டீரியா? |
Answer |
கீழ்கண்டவற்றுள் எது பாக்டீரியாவால் பரவும் நோய்? |
Answer |