நோய் தொற்றுதலை எதிர்க்கும் T - லிம்போசைட்டுகள் எந்த உறுப்பில் மாறுபாடு அடைகின்றன?
அட்ரீனல் சுரப்பி
நிணநீர் சுரப்பி
தைமஸ் சுரப்பி
பாராதைராய்டு
நோய் தொற்றுதலை எதிர்க்கும் T - லிம்போசைட்டுகள் எந்த உறுப்பில் மாறுபாடு அடைகின்றன?
HIV வைரஸ் பரவும் வழிமுறை? |
Answer |
அல்பினிசம் என்பது எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது? |
Answer |
பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய் தடுப்பூசி? |
Answer |
இரத்த சோகையை நீக்கப் பயன்படும் ஐசோடோப்பு? |
Answer |
முன் கழுத்து கழலை நோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு? |
Answer |
காற்று மூலம் பரவும் தாவர நோய்? |
Answer |
எலுமிச்சையில் கேன்கர் நோய் எதனால் ஏற்படுகிறது? |
Answer |
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமானால் ஏற்படும் நோய்? |
Answer |
டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது? |
Answer |
போலியோ நோயினால் எந்த உறுப்பை பாதிக்கப்படுகிறது? |
Answer |