புரோட்டோசோவா உயிரியால் தோன்றும் நோய் எது?
ஆப்பிரிக்க உறக்கநோய்
டீனியாசிஸ்
தட்டம்மை
காலரா
புரோட்டோசோவா உயிரியால் தோன்றும் நோய் எது?
காலரா நோயை உண்டாக்கும் உயிரி? |
Answer |
பின்வரும் எந்த நோய் டவுன்ஸ் குறியீடு நோயுடன் தொடர்யுடையது? |
Answer |
தைராக்ஸின் பற்றாக்குறையினால் பெரியவர்களுக்குத் தோன்றும் நோய்? |
Answer |
வைரஸ் உண்டாக்கும் நோய்? |
Answer |
எய்ட்ஸ் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட விலங்கு? |
Answer |
அயோடின் முறைபாடு மூலம் ஏற்படும் நோய்? |
Answer |
கோதுமையின் ரஸ்ட் ஒரு? |
Answer |
தேசிய " புற்றுநோய் ஆராய்ச்சி மையம் " எங்கு அமைந்துள்ளது? |
Answer |
.................... என்ற பாக்டீரியாவால் உருவாகும் நோய் டைபாய்டு? |
Answer |
ஸ்கர்வி என்னும் நரம்புக் குறைபாடு எந்த வைட்டமின் குறைவால் ஏற்படும்? |
Answer |