ஆஸ்காரிஸ் லும்பிரிகாயிட்ஸ் காணப்படும் இடம்?
நாயின் நுரையீரலில்
மனிதனின் குடலில்
மாடுகளின் குடலில்
பன்றியின் வயிற்றில்
ஆஸ்காரிஸ் லும்பிரிகாயிட்ஸ் காணப்படும் இடம்?
புரதக் குறைபாடு உள்ள நோய் எது? |
Answer |
நெல்லிக்கனியால் .................. நோய் குணப்படுத்தப்படுகிறது. |
Answer |
ஹைப்படைடிஸ் ( HEPATITIS ) என்ற நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு? |
Answer |
மலேரியாக் காய்ச்சலை உருவாக்கும் கிருமியின் பெயர்? |
Answer |
கீழ் கண்டவற்றுள் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய்? |
Answer |
பெதாலாஜி ( PATHOLOGY ) என்னும் பிரிவில் ........................ பற்றி ஆராயப்படுவது? |
Answer |
வெஸ்டர்ன் பிளாட் சோதனையில் கண்டறியப்படும் நோய்? |
Answer |
பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி உண்டாக்கும் நோய்? |
Answer |
மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்படுவது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது? |
Answer |