Easy Tutorial
For Competitive Exams

காச நோயை குணப்படுத்த காலானிலிருக்கும் .......................வேதிப்பொருள் பயனாகிறது?

ஆஸ்பிரின்
டெட்ராசைகிளின்
அனாசின்
ஸ்டிரப்டோமைசின்
Additional Questions

பி.சி.ஜி ஊசி மருந்து .................... நோயை குணமாக்கும்?

Answer

.................... குறைவினால் இந்தியர்களிடம் சோகை நோய் ஏற்படுகிறது?

Answer

ஆஸ்காரில் லும்பிரிகாயிட்ஸ் காணப்படும் இடம்?

Answer

ஹெப்படைடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு?

Answer

மலேரியா பரப்புவதற்கு இது காரணமாகிறது?

Answer

நாய்கடியினால் உண்டாகும் நோய்?

Answer

இருதயம் தடைபடும் போது முதலில் எடுக்க வேண்டிய முயற்சி?

Answer

மஞ்சள் காமாலை நோயால் உடலில் பாதிக்கப்படும் உறுப்பு எது?

Answer

மூளைக்காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் விலங்கு?

Answer

எலிசா பரிசோதனை பரிசோதிக்கப்படுவது எந்த நோய்க்காக?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us