வைட்டமின் D குறைவினால் ஏற்படும் நோய்?
பெரிபெரி
ஆஸ்டியோமலேசியா
சிரோப்தால்மியா
நிக்டேலோபியா
வைட்டமின் D குறைவினால் ஏற்படும் நோய்?
___________வைட்டமின் அந்திக் குருடு நோயை குணப்படுத்தும் |
Answer |
மலேரியாவை பரப்பக் கூடியது? |
Answer |
நிமோனியா நோய் __________ ஆல் உண்டாகுபவை |
Answer |
உடலினுள் நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டுவதற்காகவும், ஊசி மருந்துகளாகவும் செயல்படும் கிருமிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன? |
Answer |
வைரஸ்கள் என்பவை? |
Answer |
குஷ்ட நோய் உண்டாக்கக் கூடியவை? |
Answer |
சார்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ்? |
Answer |
கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கும் ஹார்மோன்? |
Answer |
போலியோ ஏற்படுவதற்கு முக்கிய காரணம்? |
Answer |
எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்? |
Answer |