கீழ்கண்டவற்றில் எந்த வியாதி வராமல் தடுக்க ட்ரிபில் ஆண்டிஜன் கொடுக்கப்படுகிறது?
டிப்தீரியா, டெடானஸ் மற்றும் மலேரியா காய்ச்சல்
டிப்தீரியா, டெடானஸ் மற்றும் கக்குவான் இருமல்
டெடானஸ், காசநோய் மற்றும் மலேரியா காய்ச்சல்
டிப்தீரியா, டெடானஸ் மற்றும் காசநோய்