வெண் பாஸ்பரசை சிவப்பு பாஸ்பரஸாக மாற்றுவதற்கு பயன்படும் வினையூக்கி?
கந்தகம்
கார்பன்
டை அம்மோனியம் பாஸ்பேட்
அயோடின்
வெண் பாஸ்பரசை சிவப்பு பாஸ்பரஸாக மாற்றுவதற்கு பயன்படும் வினையூக்கி?
முகப்பவுடரில் உள்ள அடிப்படை கலவை? |
Answer |
குவார்ட்சில் உள்ள தனிப்பொருள்? |
Answer |
கரும்பலகை எழுதுகோலிலும், சுண்ணாம்புக் கல்லிலும் அடங்கியது? |
Answer |
மனித உடலினுள் தங்கம் மறைத்து வைப்பதை கண்டுபிடிக்க உதவும் கருவி? |
Answer |
புகைப்படத்தில் உபயோகப்படும் ரசாயன உப்பு? |
Answer |
லாக்டோ மீட்டர் என்பது எதனுடைய அடர்த்தியை கண்டுபிடிக்க உதவுகிறது? |
Answer |
அறிவியலின் பாரம்பரிய குணத்தை பற்றி படிப்பது? |
Answer |
திராட்சைப் பழத்தில் உள்ள அமிலம்? |
Answer |
ஹைட்ரஜன் எனப் பெயரிட்டவர்? |
Answer |
புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது? |
Answer |