Easy Tutorial
For Competitive Exams

இரு ஐஸ் கட்டிகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் பொது ஐஸில் ................. ஏற்படுகிறது?

ஐஸின் உருகுநிலை அழுத்தம் மாறும் போது குறைகிறது
சூடுபிறக்கிறது
சூடு தணிகிறது
ஏதுமில்லை
Additional Questions

கதிர்வீச்சுகளில் மிகக் குறைந்த ஆபத்துடையவை?

Answer

சூடாக்கப்பட்ட இரும்பின் மேல் நீராவியை பாய்ச்சும்போது ஏற்படுவது?

Answer

உலர்ந்த சலவை செய்வதற்கு உபயோகப்படுவது?

Answer

சாதாரண உஷா நிலையிலுள்ள திரவ உலோக தனிமம்?

Answer

இரும்பு ஆணி எதில் மிதக்கிறது?

Answer

வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சக்தியை கணக்கிடும் முறை?

Answer

ஆற்றல் கீழ்க்கண்டவற்றில் எதன் அலகில் அளக்கப்படுகிறது?

Answer

ஒலி அலைகள் காற்றில் செல்வது?

Answer

.................. சிகப்பு லிட்மசை நீலமாக்கும்?

Answer

மணலின் ரசாயனப் பெயர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us