Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றில் நைட்ரிக் அமிலம் எதனுடன் வினைபுரியாது?

செம்பு
தங்கம்
துத்தநாகம்
வெள்ளி
Additional Questions

எம்.கே.எஸ் ( M.K.S ) முறையில் வேகத்தின் அளவு?

Answer

தண்ணீர், சாராயக் கலவையை பிரித்தெடுக்க பயன்படும் முறை?

Answer

வெப்ப சக்தியை மின் சக்தியாக மாற்ற உதவுவது?

Answer

மக்னீசியம் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?

Answer

ஒரு உலோகத்தை வெப்பப்படுத்தும் போது அதன் அடர்த்தி?

Answer

காற்றின் இறுக்கத்தை அளக்க உபயோகப்படுத்தும் கருவி?

Answer

சிவப்பு பாஸ்பரஸின் உருகுநிலை?

Answer

2n 2 வாய்ப்பாட்டை அளித்தவர்?

Answer

திண்மப் பொருள்களில் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை ................. ஆக இருக்கும்?

Answer

பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதின் தத்துவம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us