உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சடைத் தருகிறது. இதனுடன் வெளிப்படும் வாயு?
H 2
H2SO4
O 2
C 12
உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சடைத் தருகிறது. இதனுடன் வெளிப்படும் வாயு?
தனிமங்களை முதன் முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்? |
Answer |
சிவப்பு எறும்பிலிருந்து கிடைக்கும் அமிலம்? |
Answer |
உலோகப்போலிக்கு ( Metalloid ) ஓர் எடுத்துக்காட்டு? |
Answer |
தனிம வரிசை அட்டவணையின் வலப்பக்கத்தில் உள்ளது? |
Answer |
உருக்கி இணைக்க பயன்படும் வாயு? |
Answer |
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம்? |
Answer |
சலவைத்தூளில் காணப்படும் தனிமம்? |
Answer |
தற்காலத்தில் எக்ஸ் கதிர்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் கருவி? |
Answer |
தாமிரத்தை மின்சார ஹீட்டரில் பயன்படுத்துவதில்லை, ஏனெனில்? |
Answer |
பாதரசத்தின் தாதுப்பொருள்? |
Answer |