சிமென்ட் சாந்தை எந்த வெப்பநிலையில் சுழலும் உலையில் சூடுபடுத்தும் போது, செங்கல் திரள் கிடைக்கிறது?
428 K
1773 K
578 K
700 K
சிமென்ட் சாந்தை எந்த வெப்பநிலையில் சுழலும் உலையில் சூடுபடுத்தும் போது, செங்கல் திரள் கிடைக்கிறது?
ஒரு வாயு நல்லியல்பு தன்மையிலிருந்து விளக்கம் அடைதலுக்கான நிபந்தனை ..................... ஆகும்? |
Answer |
குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வெளியேறும் வாயு? |
Answer |
NH + 4 என்பதின் இணை காரம்? |
Answer |
கீழ்கண்ட நைட்ரஜன் ஆக்சைடுகளில் எது நிறமுடையது? |
Answer |
இன்குபேட்டர் சாதனம் எதற்கு உபயோகப்படுகிறது? |
Answer |
CAN - இன் மூலக்கூறு? |
Answer |
ஒரு நைட்ரஜன் மூலக்கூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே ................. பிணைப்பு உள்ளது? |
Answer |
ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கபடும் பொருள்? |
Answer |
ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாகக் காரணம்? |
Answer |
இயற்கை வாயுவில் பெரும் பங்கு பெறுவது? |
Answer |