Easy Tutorial
For Competitive Exams

தூக்க ( Hypnotic ) நிலைக்கு பயன்படுத்தப்படும் அமிலம்?

பார்பிட்யுரிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
பியுட்டனாயிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
Additional Questions

நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்க செய்வது?

Answer

கார்பன், வைரம் மற்றும் கிராபைட் ஆகியவை மொத்தமாக ................... என்றுழைக்கப்படுகிறது?

Answer

எதற்காக டெட்ரா எத்தில் லெட் பெட்ரோலுடன் சேர்க்கப்படுகிறது?

Answer

இடைநிலைத் தனிமங்களில் குறைந்த அணு எண்ணை பெற்றுள்ள தனிமம்?

Answer

நிலவின் பரப்பில் காணப்படும் தனிமம்?

Answer

மை படிந்த கறைகளை நீக்குவதற்கு உதவும் அமிலம்?

Answer

டைலாண்டின் சோடியம் ஒரு?

Answer

மிக அடர்த்தியான கார்பன்?

Answer

கீழ்க்கண்டவற்றில் ஒன்று உலோகமல்லாதப் பொருள் ?

Answer

சுண்ணாம்பு நீரின் ரசாயனப் பெயர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us