Easy Tutorial
For Competitive Exams

மெத்தில் ஆரஞ்சு என்பது ஒரு?

வீரியம் குறைந்த காரம்
வீரியம் குறைந்த அமிலம்
வீரியம் மிகு அமிலம்
வீரியம் மிகு காரம்
Additional Questions

சிமென்ட் கெட்டிப்படுவதற்கு காரணமான வினை?

Answer

மயில் துத்தத்தின் வேதியியல் பெயர்?

Answer

பாறைகள், பூமி ஆகிவற்றின் வயதை நிர்ணயிக்க உதவும் ஐசோடோப்பு?

Answer

குற்றஞ்சார்ந்த அறிவியலில் அதிகமாகப் பயன்படுவது?

Answer

ராக்கெட் செயல்படும் தத்துவம்?

Answer

காகிதம் தயாரிக்கப் பயன்படுவது?

Answer

வைரம் ............ லிருந்து உண்டாகிறது?

Answer

உரம் தயாரிக்கப் பயன்படும் பெட்ரோலியப் பொருள்?

Answer

யுரேனிய உட்கருவை முதலில் நியூட்ரானைக் கொண்டு தகர்த்தவர்?

Answer

கிச்சிலி வகைப் ( CITRUS ) பழங்களில் அதிகமாக காணப்படுவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us