Easy Tutorial
For Competitive Exams

கால்வனா மீட்டரை அம்மீட்டராக மாற்றுவது எப்படி?

உயர்ந்த மின்தடை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
உயர்ந்த மின்சுமை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
குறைந்த மின்சுமை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
குறைந்த மின்தடை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
Additional Questions

ஒளிக்கதிர் ஒன்று சமதளத்தில் எதிரொளிப்பு அடையும்போது படுகோனத்தின் மதிப்பு 40°க எனில், மீள் கோணத்தின் மதிப்பு?

Answer

உறை கலவையின் வெப்பநிலை?

Answer

மியூரியாட்டிக் அமிலம் என்பது?

Answer

கடின நீரினை மென்னீராக்கப் பயன்படுவது?

Answer

பழங்காலத்தில் அல்கெமி ( ALCHEMY ) என்பது?

Answer

அழுத்தத்தின் அலகு?

Answer

தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் அணு கடிகாரத்தில் ஒரு வினாடி என்பது எந்த அணுவில் ஆற்றல் மாற்றத்திற்கான கால இடைவெளி என்று கணக்கிடப்படுகிறது?

Answer

இயற்கை ரப்பர் என்பது............. பல படியாகும்?

Answer

ஒரு பனிக்கட்டியை உருக்கினால், அதன் பருமன்?

Answer

ஓர் உலோக வளையத்தை சூடாக்கினால், அதன் உள் விட்டம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us